மாற்றம்  

Posted by Matangi Mawley


மாற்றம் ஒன்றே இந்த உலகத்தில் மாறாத ஒன்று என்று பல பேர் சொல்லிக் கேட்டதுண்டு! அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று சற்று ஆராய்ந்து பார்கத்தொன்றியது. என்னைத் தலைகீழாக மாற்றிக்கொள்ள முயன்றேன்!

நான் மாறவில்லை...

நான் மாறப்போவதில்லை...
This entry was posted on 01 July, 2010 at Thursday, July 01, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

22 comments

எதுக்கு மாறணும்? என்னைக் கேட்டால் நாம் நமக்குப் பிடித்த வகையில் இருப்பதே நலம். என்ன.. ஒரே ஒரு கண்டிஷன்.. மத்தவங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது..

1 July 2010 at 21:02

@rishabhan..

True!

1 July 2010 at 21:07

:-)

2 July 2010 at 02:00

Yen mudiyaadhu.Veli thotratthaiyo or ul ennangalaiyo kattayam maatrikollamudiyum endru thondrugiradhu.There have been instances of many ordinary people who have changed themselves completely to high level in thought and action

2 July 2010 at 05:46

@chitra...

:) :)

2 July 2010 at 08:50

@parthasarathy...

it's just a note! read between the lines.. it symbolises the ambigram beneath!

2 July 2010 at 08:51

@maathangi

i have given u a award come and collect it

2 July 2010 at 09:10

அடிப்படை ஸுபாவம் எதுவுமே மாறாது.இப்போ உதாரணத்துக்கு ஒங்க பேரைத் தலைகீழாப் பார்க்கும் போதும் மாதங்கியாத்தான் இருக்கு.
:-)

2 July 2010 at 13:04

மாற்றம் என்னைச் சுற்றியும்;
மாற்றம் என்னைப் பற்றியும்;
மாற்றம் என்னைப் பற்றியும்,
மாறாதது என்னுள் நிறைய...

மெத்தக் கடினம் மாதங்கி. மெத்தக் கடினம்.

வர வர உங்களுக்கு ரசிகனாயிட்டே வர்றேன். :)

2 July 2010 at 23:51

@LK..

WOW.. thanks! :)

3 July 2010 at 00:05

@sundarji...

correct... Ambigram paththi Dan Brown's Angels and Demons book la padichchathulernthu oru craze! so.. i tried doing an ambigram on my name.. :)

3 July 2010 at 00:06

@ramakrishnan...

that's so beautiful!!!! :)
thanks..

ungala pola oru fan kedachchathula- I feel honoured!!

3 July 2010 at 00:08

மாறிவிட வேண்டும்! மாறி விட வேண்டும்!னு முயன்றுதான் பார்க்கிறேன். மாறாமல் இருப்பது என்னுடைய மாறிவிட வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே!!...;) (மாதங்கி பதிவை படிச்சா நீ கூட எதோ எழுதரையேடா தக்குடு! என்னவோ போடா!)

3 July 2010 at 23:11

@thakkudu..

:D good one thakkudu...

4 July 2010 at 14:22

your posting in the same subject on your other blog, the English one, is more expressive !

It is true that we evolve, but in reality, we just revolve to resolve that we are nothing but ourselves.

God has destined everyone to be unique. So u r !!

But to Be yourself and continue to be so is indeed great !

subbu rathinam.

6 July 2010 at 22:13

@sury...

thanks!!

7 July 2010 at 07:28

ம்ம்..போட்டோவோட சம்பந்த படுத்தி பார்த்த சொல்ல வந்தது புரியுது...

8 July 2010 at 07:18

@kamlesh..

thanks!

8 July 2010 at 07:36

enna solla varugirai?

nan mara villai...mara povadum illai nu
reverse lerundu start panni prove panna mari iruku un peyaroda sitharippu?

10 July 2010 at 02:36

@VGR...

Thanks! :) yep.. that's an Ambigram!

10 July 2010 at 12:38

என்னப்பா ஆச்சு? ஒரு காமெடி போஸ்ட் போடுங்க... எல்லாம் சரி ஆய்டும்...
(jokes apart - no need to change if you dont want to...be yourself..things will change on your favour)

12 July 2010 at 20:53

@ thangamani..

It's abstract.. see that name"matangi" upside down!.. It's an ambigram...

13 July 2010 at 08:12

Post a comment