நான்கு வருடங்கள்!  

Posted by Matangi Mawley


இதை மறதி என்று கூற இயலாது. அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால்-  திடீரென்று தோன்றியது.

"மைத்துளிகள்" blog -  நான்கு ஆண்டுகளை கடந்து விட்டது (ஜனவரி 2010)! சுமாராக 80 பதிவுகளும் பதிவாகிவிட்டது! 

இந்த blog துவங்கும்போது- இது ஒரு "experiment" என்று குறிப்பிட்டிருந்தேன். "மைத்துளிகள்" என்பது என்ன- என்று என்னுடைய முதல் பதிவில் விளக்கியிருந்தேன் (Click Here). 

"மைத்துளிகள்" என்ற இந்த "experiment" ஒரு மாதம் கூட நிலைத்திருக்குமோ என்று  எண்ணியதுண்டு. "தமிழ்"- இல் நான் இதற்க்கு முன்பு எழுதியது கிடையாது. நான் என்ன எழுதப்போகிறேன் என்பதையும்  முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளவில்லை. 

ஆனால் ஒரு மொழி- அதன் பயணத்தை தானே முடிவு செய்துகொள்ளும்- என்பது இந்த நான்கு வருடங்களில் ஓரளவு புறிந்து கொள்ள  முடிந்தது. 

பல பதிவர்களின் பதிவுகளை படித்து, ரசித்து மகிழ- மற்றும் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது- "மைத்துளிகள்".

"மைத்துளிகளின்" சில பதிவுகள் (எனக்குப் பிடித்தவை):

(1) ரப்பர் பந்து

(2) மஞ்சகாப்பு , பரமபதம் 

(3) கார்தும்பி 

(4) Degree காபி Series 

(5) துப்பாண்டி / Bushy Series  

(6) குக்குளு குளு குளு குளு 


பதிவவுகளை தொடர்ந்த அனைவருக்கும் நன்றி!

This entry was posted on 16 February, 2014 at Sunday, February 16, 2014 . You can follow any responses to this entry through the comments feed .

14 comments

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும்
என் மனம் கவர்ந்த "மைத்துளிகளுக்கு "
என் நல்வாழ்த்துக்கள்

16 February 2014 at 05:50

ஒரு சூப்பர் டிக்ரி காபி சாப்பிட்டு விட்டு
ஐந்தாம் வருடத்தைத்
துவங்குங்கள்.

வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.movieraghas.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com
www.wallposterwallposter.blogspot.com
www.subbuthatha.blogspot.com

16 February 2014 at 08:34

ஐந்தாம் ஆண்டில் தொடர்ந்து பகிர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

16 February 2014 at 09:07

"மைத்துளிகள்" blog - நான்கு ஆண்டுகளை கடந்து
வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில்
அடி எடுத்து வைத்திருப்பதற்கு
இனிய வாழ்த்துகள்..!

16 February 2014 at 09:25

ஒரு மொழி- அதன் பயணத்தை தானே முடிவு செய்துகொள்ளும்-

உண்மைதான் ..
அனுபவமொழி அருமை..

16 February 2014 at 09:28

வாழ்த்துக்கள்!

16 February 2014 at 13:33

Congrats memsaab! :)

17 February 2014 at 00:59

உங்கள் பதிவின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவுக்காக
ஒரு வீணை கச்சேரி நடத்தியது
இப்பொழுதுதான் பார்த்தேன்.
inviting you to
www.wallposterwallposter.blogspot.in

why not u arrange for a similar function to celebrate this great event .

subbu thatha.

17 February 2014 at 09:18

வாழ்த்துகள் மாதங்கி. நிறையப் படிக்கவில்லை. இருந்தாலும் ஆத்மார்த்தமான எழுத்து நிலைத்து நிற்கும்.

17 February 2014 at 13:30

வாழ்த்துகள்.....

22 February 2014 at 12:09

Congrats on entering fifth year. All the best and let the droplets flow for ever

4 March 2014 at 17:42

great! please continue.

23 July 2014 at 17:30

மாதங்கி! நலம் தானே? முதலில் வாழ்த்துக்கள். இதற்குப் பின் ஒரு இடைவெளி விட்டுவிட்டீர்களே? என் காற்று உங்கள் பக்கம் அடித்து விட்டதா என்ன?
வானவில்லில் இனி நிறைய பதிவுகள் இருக்கும் .வாங்க...
அடுத்த பதிவை இன்றே எழுதவும். அப்பாவுக்கு என் அன்பு.

25 October 2014 at 15:50

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு ம‌னம் நிறைந்த வாழ்த்துக்கள்!

16 December 2014 at 13:34

Post a Comment