ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  

Posted by Matangi Mawleyஅப்பா: ச! இனிப்பெல்லாம் ஒரே எறும்பு...

அம்மா: பாவம்... பசி அதுகளுக்கு...

This entry was posted on 27 December, 2012 at Thursday, December 27, 2012 . You can follow any responses to this entry through the comments feed .

9 comments

இங்கே தலைப்புதான் போஸ்ட்! :-)

27 December 2012 at 16:22

@RVS...

LOL!!!

27 December 2012 at 18:17

ஷார்ட் அண்ட் ஸ்வீட்

27 December 2012 at 21:46

@ RVS
Your comment is deeply perceptive...

Mawley.

28 December 2012 at 09:33

அப்ப சர்க்கரையும் எறும்பும் அப்படீன்னு பெயர் வச்சிருக்கணம் மை.

பெயரே போஸ்ட்டாகியிருக்கும்.:)
நலமா மா.

28 December 2012 at 13:50

ஸஹ்ருதயனின் 'ஆஹா'

29 December 2012 at 15:37

"சாதுரிய‌மான‌ ப‌தில்". இது நம்ம‌ மாதிரி அம்மாஞ்சி ப‌தில்.
"மூடி வைக்க்,,காம‌ ப‌தில் ம‌ட்டும் வ‌க்க‌ணை‌யா".... இது (ஆங்கில) காம‌ன் அப்பா.
"வாவ், செஞ்ச ஸ்வீட்டை விட‌ அதைச் செஞ்ச ஸ்வீட்டோட‌ ப‌தில் தான் ஸோ ஸ்வீட்.."
இது 'த‌மிழ்' காம‌ன் அப்பா. (அல்ல‌து அம்மாக்க‌ள் / பெண்க‌ள் எதிர் பார்க்கும் ப‌திலே இது தானோ?)

இரண்டு வ‌ரி போஸ்டுக்கு நாலு வ‌ரி பின்னோட்ட‌ம்.. தேவையா?

5 January 2013 at 15:19

சுஜாதா சார் சிறு கதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தாரே அது நினைவுக்கு வந்தது.

10 January 2013 at 10:33

insightful

14 February 2013 at 11:16

Post a comment