தீபாவளி வந்தாச்சு!
ரொம்ப சின்ன வயசில லாம் வெடி வேணும் னு அப்பா கிட்ட அடம் பிடிப்பேன்! ஒரு மத்தாப்பூ Packet வாங்கிண்டு வந்து கைல கொடுத்துட்டு ஏதோ வெடி கடையே வெச்சி கொடுத்தாப்ல சந்தோஷப் படுவார் என் அப்பா! ('கத்தையா கொடுப்பருன்னு பாத்தா ஒத்தையா கொடுக்கறாரு' ன்னு நெனச்சதுண்டு!) இப்பவும் அப்படித்தான்!
எவ்வளோவோ memories இப்படி.. ஒவ்வொரு தீபாவளியும் குடும்பத்துடன் கொண்டாடரெச்ச நமக்கு கெடைக்கறது! புது நினைவுகள் கொடுக்கும் நாள் வந்தாச்சு! எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.... அடுத்த பதிவோட உங்கள எல்லாம் விரைவில் சந்திக்கற வரைக்கும்....
பி.கு: கிறுக்கல்கள்- MS-Paint- இல்...