Bushy தான் கொஞ்சம் restless ஆ இருக்கு. அதுக்கு வெடி சத்தம்னா ரொம்ப பயம். எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கும். தீபாவளி அன்னிக்கு அதுக்கு காலங்காத்தால சாப்பாடு போட்டுட்டு ரூம் உள்ள பூட்டி வெக்கணும்.
எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.
ரூம்ல பூட்டி வச்சா இன்னும் anxiety வராதோ?
வணக்கம் உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன்முறையாக வந்துள்ளேன்
இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் தளத்தை அறியும் வாய்ப்புக் கிட்டியதை
இட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் .உங்களுக்கும் உங்கள் உறவினர்கள்
அனைவருக்கும் இந்நாள் நல்லதோர் பொன்னாளாக அமைய என் இனிய தீபாவளி வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சகோதரி ......
@ all... Thanks!!
@Appathurai...
She prefers to stay somewhere secure. Besides- it was a tip we got from a column "Pet Pals" which comes along with Wednesday Hindu...
இனிய தீபாவளி வாழ்த்துகள்
// Height order படி எல்லாரையும் காலங்காத்தால உட்கார வெச்சு தலைல எண்ண வெச்சு விடுவா.//
இதைத்தான் கேக்கணும்ன்னு நெனைச்சு செலக்ட் பண்ணினா, படத்தில் மறைஞ்சிருந்த 'வெச்சு தலைல எண்ண' வார்த்தைகள் தெரிஞ்சிடுச்சு. தெரிஞ்சாலும் அந்த எண்ண ஒருங்கிணைப்பை சொல்லாம-- ஸாரி, எழுதி தெரிவிக்காம-- இருக்க விடலை. சென்ற பதிவின் தொடர் நீட்சி போல.
அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Bushy போன்ற ஜீவராசிகளுக்குத் தான் தீபாவளி ரொம்ப கஷ்டமானது.....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
@ Jeevi...
"Enna" was intentional... It went along with the colloquial flow... :)
ம்ம்ம்ம்ம்.மாதங்கி எண்ண ஓட்டம் அழகு. புஷி ரொம்ப ஸ்வீட்.
அதுக்கு ஒரு காதுக்கு மூடிக்கிற மாதிரி மஃப்ளர் மாட்டலாமோ. பாவம்.
தீபாவளி படங்கள் அழகு.
@வல்லியசிம்மன்...
சமத்து பூனையா இருந்தா அழகா காட்டும்- muffler போட்டா. எங்காத்துல எங்க அம்மா-அப்பா என்ன வளத்தா போலியே அதையும் செல்லம் கொடுத்து வெச்சிருக்கா. எங்க Bushy- muffler அ மாற்றதுகுள்ள பிச்சுடும் அத... :)
குடும்பத்தினர் அனைவருக்கும் பிலேட்டட் தீபாவளி வாழ்த்துக்கள்.
எங்கவீட்டு 'ஸ்பாட்' & "டாட்' (நாய் குட்டிங்க, 5 மாத குழந்தைகளை குட்டின்னு கூப்பிடலாமா?)
இரண்டும் வெடிக்குப் பய்ந்து, வீட்டுக்குள்ள பாயுது, விரட்டி விட்ட, தோட்டத்து செடிகள் பக்கம் ஓடி எல்லாத்தையும் ஒடைச்சு போட்டு ரணகளப்படுத்தி விட்டன. அதன் காதுகளில் பஞ்சுதுண்டுகளை வைத்து அடைத்தாலும் கழுத்தை உதறி, காலால் பிராண்டி வெளியே இழுத்துவிட்டன. கடைசியாய் வெடி சத்தம் நின்றதும் ஒகே ஆகிவிட்டன.
மாதங்கி! தீபாவளி வைபவம் ஒரு கோலாகலம்.. ரசனை மிளிர எழுதியிருக்கிறீர்கள்.