tag:blogger.com,1999:blog-911965700902979328.post4778856587004214010..comments2023-06-24T19:11:25.313+05:30Comments on மைத்துளிகள் ...: Bushy -மா - EPISODE 7Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-911965700902979328.post-28667016178858143592012-05-06T10:09:28.142+05:302012-05-06T10:09:28.142+05:30இப்ப எல்லாக் குட்டியும் பெரிசாயிடுத்தா. இப்படிச் ...இப்ப எல்லாக் குட்டியும் பெரிசாயிடுத்தா. இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கறதைப் பார்த்தால்
உங்களோட பாப்பாக்கள் கொடுத்துவச்சதுகள். அதுகள் வரும் நாள் சீக்கிறம் வரட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-91047352763264915212012-03-23T16:22:38.730+05:302012-03-23T16:22:38.730+05:30பூனைக் கதைகள் நு ஒரு புஸ்தகமே போடலாம். சூப்பர்ப்.பூனைக் கதைகள் நு ஒரு புஸ்தகமே போடலாம். சூப்பர்ப்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-61356520500548608242012-03-23T12:49:47.810+05:302012-03-23T12:49:47.810+05:30சாப்டவே இல்ல. பச்ச தண்ணி பல்லுல படல. Continuous ஆ ...சாப்டவே இல்ல. பச்ச தண்ணி பல்லுல படல. Continuous ஆ தும்மறது. ஏதோ ஒரு irritation. ராத்திரி என் பக்கத்லேயே படுத்துண்டுருந்துது. என்ன 'தடவி குடு'ங்கறது. நான் அத தொடவே மாட்டேன்-ன்னு தெரியும் அதுக்கு. ஆனாலும் அந்த 'வாஞ்ச' வேண்டியிருக்கு. ராத்திரி முழுக்க தட்டி குடுத்துண்டே இருந்தேன்.

Bushy maa Get well Soon !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-69822311221837832222012-03-23T01:47:50.686+05:302012-03-23T01:47:50.686+05:30இந்த அன்பு என்கிற சமாச்சாரம் மட்டும் காலாதிகாலத்து...இந்த அன்பு என்கிற சமாச்சாரம் மட்டும் காலாதிகாலத்துக்கும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் போலிருக்கு.

ரொம்ப நாளைக்குப் பிறகு தொடர்வதை படிச்சாலும், நேத்திக்குப் படிச்சு விட்டதை, விட்ட இடத்திலிருந்து இன்னிக்குத் தொடர்ற மாதிரி இருக்கு.

மனசிலிருப்பதை அப்படியே எடுத்து எழுதற, கல்லில் வேகிற தோசையை அப்படியே லாவகமாக தட்டில் எடுத்துப் போடுகிற மாதிரியான, இந்த நடை அழகை மட்டும் விட்டு விடாதீர்கள்..
It is a gift.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-15085483671365004262012-03-22T06:03:42.391+05:302012-03-22T06:03:42.391+05:30கொடுத்துவைத்த புஸ்ஸி மா
பதிவு முழுவதும் அனபும் கரு...கொடுத்துவைத்த புஸ்ஸி மா
பதிவு முழுவதும் அனபும் கருணையும் நிறைந்திருந்ததால்
வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள் பதிவுக்கும் புஸ்ஸிம்மாவுக்கும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-21459649752650715012012-03-22T02:37:28.190+05:302012-03-22T02:37:28.190+05:30எழுத்தின் சுவாரசியத்தில் இழைந்திருக்கும் காருண்யமு...எழுத்தின் சுவாரசியத்தில் இழைந்திருக்கும் காருண்யமும் அபிமானமும் நன்றாகப் புரிகிறது. சில வரங்கள் புரிவதற்கு நாளாகும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com