tag:blogger.com,1999:blog-911965700902979328.post4419198267903774736..comments2023-06-24T19:11:25.313+05:30Comments on மைத்துளிகள் ...: சாரல்Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-911965700902979328.post-70889916606200170502015-06-23T18:27:29.183+05:302015-06-23T18:27:29.183+05:30வலைச்சரம் வழியே வந்தேன். ஈர்க்கவைக்கும் எழுத்து......வலைச்சரம் வழியே வந்தேன். ஈர்க்கவைக்கும் எழுத்து... தென்றல் துளியில் நானும் ஐக்கியமானேன்! பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-1692407030231935742015-06-23T06:54:37.148+05:302015-06-23T06:54:37.148+05:30பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர்களும், நடையு...பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர்களும், நடையும் என்னை ஈர்த்தன. நன்றி.
இன்று வலைச்சரத்தில் தங்களை ஜீஎம்பி ஐயா அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-5401081101361693992013-12-16T16:44:38.645+05:302013-12-16T16:44:38.645+05:30The purpose of sharing one's feelings do not g...
The purpose of sharing one's feelings do not get fulfilled when one is abstract.That was precisely the point I wanted to make.Words are powerful tools. Once used they can not be taken back No one can help if abstract writings are considered creative. I would like to remind you of a thirukkurL couplet( Hope you can understand it) " தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு.”GOD BLESS YOU. ! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-9504897738298675862013-12-15T18:02:31.088+05:302013-12-15T18:02:31.088+05:30@gmb..
Abstracts- for me can be thoughts. And tho...@gmb..

Abstracts- for me can be thoughts. And thoughts cannot be finite. They can only lead to more thoughts. A patch of cloud on the blue sky can seem like a cat to me/but something else to someone else. Abstracts- my kind of them- I prefer leaving it to the reader's imagination. I am not for spoon feeding my readers and stuff my thoughts into their mind...
I own my words... I can use them any way I want to use them.. There is no "procedure" to be followed when it comes to creative writing... this is my view.Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-14134858904618701692013-12-15T15:34:28.901+05:302013-12-15T15:34:28.901+05:30
அன்பு மாதங்கி, ஒரு உண்மையை நான் சொல்லட்டுமா. ?ab...
அன்பு மாதங்கி, ஒரு உண்மையை நான் சொல்லட்டுமா. ?abstract-ஆக ஆயிரம் எண்ணங்கள் உதயமாகலாம். அதன் பொருளைக் காண முயன்றால் , நினைக்காத பலவும் நினைக்கப் பட்டதாக கற்பிதம் செய்யப் படும் முழுமை . மிகுதி, துளி நிறம் வெறுமை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் என்ன எண்ணுகிறோமோ அல்லது சொல்ல விரும்புகிறோமோ அதை முழுமையாக unambigously சொல்ல முயலவேண்டும். ஒருவேளை நீங்கள் ஜீவாத்மா பரமாத்மா என்றெல்லாம் எண்ணி இருந்தீர்களென்றால் ‘அது’ இதுதான் என்று சொல்ல வேண்டும். எனக்கும் சில abstract எண்ணங்கள் வருவதுண்டு. ஆனால் அவற்றை வடிகட்டி நான் உணர்வதை புரியும்படி சொல்லிப் போவேன்.இந்தமாதிரி எண்ணங்களோடு பலருக்கும் உடன்பாடு இல்லாமல் போகலாம். இந்த எழுத்தும் நடையும் சாதாரணமாக உங்கள் பதிவில் தென்படாதது. ஒருவேளை இந்த எழுத்து நடை உங்களைக் கோர்வையாகச் சொல்ல வைக்க முடியாமல் போகிறதோ. ?உங்கள் எண்ணம் ஆன்மீகம் சம்பந்தப் பட்டதென்றால், நான் என் அப்ஸ்ட்ராக்ட் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த பதிவுகளின் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள். மனதில் பட்டதை எழிதிவிட்டேன்
gmbat1649.blogspot.in/2012/06/blog-post.html
gmbat1649.blogspot.in/2012/08/blog-post_19.html
வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-39505370034895126592013-11-27T21:20:22.694+05:302013-11-27T21:20:22.694+05:30இப்பொழுது தான் பார்த்தேன்.
இப்படிப் பாருங்கள்.
...இப்பொழுது தான் பார்த்தேன்.

இப்படிப் பாருங்கள்.

நான்கு வேதங்களில் ஒவ்வொன்றிற்றிக்கும் ஒரு மஹா வாக்கியம் உண்டு.

சாம வேதத்தின் மஹா வாக்கியம் தத்வமஸி என்பது. இந்த வாக்கியம் சாமவேதம் சார்ந்த சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படுகிறது.

நீ அதுவாக இருக்கிறாய் என்பதை விளக்குவதே தத்வமஸி. அதாவது, ஜீவனும் கடவுளும் ஒன்றே. உயிர்களை உற்பத்தி செய்ய, பிரும்மமே உயிர்களாக உருமாறியது. எனவே, அனைத்து உயிர்களிலும் உறைந்திருப்பது பிரும்மமே. ஒவ்வொரு உயிரிலும் இருப்பது பிரும்மமே என்பதால், ஒவ்வொன்றுமே பிரும்மம் தான். பிரும்மத்திலிருந்து மாறுபட்டது எதுவுமில்லை.

2. பிரபஞ்சம் உள்ளடக்கிய வெளி மண்டல முழுமையின் உயிர்த்துகள்கள் வேதியியல் பொருட்களாய் உயிர்களின் உடல்களில் உறைந்திருப்பதை ஆயுர்வேதமும், அலோபதி மருத்துவமும் சொல்லும்.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-43405596745253082832013-11-24T09:54:27.773+05:302013-11-24T09:54:27.773+05:30profound.
கடைசி வரி.. மறக்க முடியாத loop.profound.
கடைசி வரி.. மறக்க முடியாத loop.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-39804008930790675922013-11-14T18:44:45.335+05:302013-11-14T18:44:45.335+05:30@ Jeevi..
That's a brilliant way of looking a...@ Jeevi..

That's a brilliant way of looking at it...
But a drop of water- or the ocean- isn't the water same in both cases... So why the difference of "Jeevathma"/"Paramathma"-- or why think of the universe as being "contained" within a space- why can't it be the space in its entirety? Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-42458990556447948492013-11-13T09:02:39.350+05:302013-11-13T09:02:39.350+05:30தொடர் சிந்தனைக்கு நன்றி.
இப்பொழுது பரமாத்வாவை முழ...தொடர் சிந்தனைக்கு நன்றி.

இப்பொழுது பரமாத்வாவை முழுமையாவும், முழுமையின் அம்சம் பெற்ற துளிகளை ஜீவாத்மாவும் எண்ணிப் பாருங்கள்.

அல்லது பிரபஞ்சம் உள்ளடங்கிய வெளிமண்டலத்தை முழுமையாகவும் அதன் துளியாக அத்தனை உயிர்த் துகள்களையும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-69960191355549950712013-11-11T19:07:34.906+05:302013-11-11T19:07:34.906+05:30@jeevi...
Bull's EYE!
hence the realization -...@jeevi...

Bull's EYE!
hence the realization - "சாரலில், "மிகுதி"- அதன் இருப்பிடம் கண்டது..."-- that is- though the parts form the whole- A "part" too is ultimately a "whole"... Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-6282717401963126322013-11-11T17:40:16.336+05:302013-11-11T17:40:16.336+05:30//அதன் விரிசல்களை கைகளால் அடைத்தால்- "சில்&qu...//அதன் விரிசல்களை கைகளால் அடைத்தால்- "சில்" என்ற சீரான-மென்மையான "காற்றை" விட- அது "தென்றலு"ம் இல்லை- "தென்றல்-துளி" யையும் தாண்டி- துளியான "தென்றல்".

"மிகுதி"- எங்கே போனது? சாரலில், "மிகுதி"- அதன் இருப்பிடம் கண்டது.//

'காற்று', 'தென்றல்', 'தென்றல் துளி'-- என்று குறுக்கிக் கொண்டே வந்து நாம் தான் அந்த ஒவ்வொரு குறுக்கலுக்கும் தனித்தனியாய் வெவ்வேறு பெயர்களிடுகிறோமோ?..

மிகுதி எங்கே போனது?.. ஒவ்வொரு பகுதியுமே மொத்த முழுமையின் அம்சமாய் இருக்கையில், குட்டியூண்டு குட்டியூண்டு முழுமைகளே பகுதிகளாய் தோற்றப்பிழை கொடுக்கின்றனவோ?.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-38580101091646741722013-11-11T17:22:40.556+05:302013-11-11T17:22:40.556+05:30//ஒரு எண்ணத்துளியை அணைக்கட்டாக கொடுத்து தடுப்புப் ...//ஒரு எண்ணத்துளியை அணைக்கட்டாக கொடுத்து தடுப்புப் போட்டு விட்டு எண்ணங்களின் மிகுதியை எண்ணிப்பார்தே குறைத்து விடலாம் என்று எண்ணலானேன்.//

ஹ! அசத்தல்!
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-76661393372479396282013-11-11T17:11:31.924+05:302013-11-11T17:11:31.924+05:30ஒரு பதிவாவது இப்படி வார்த்தையை
விலக்கி உணர்வை உணரவ...ஒரு பதிவாவது இப்படி வார்த்தையை
விலக்கி உணர்வை உணரவைக்கும்
மிகச் சரியாக எனில் உறையவைக்கும்
தரவேண்டும் என்கிற உணர்வு
எனக்குள் வந்து போனது
அதன் கூடவே கொம்புத்தேன் பழமொழியையும்.....
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-2649735337873700892013-11-11T17:10:09.539+05:302013-11-11T17:10:09.539+05:30This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-65697163315692774922013-11-11T15:16:21.481+05:302013-11-11T15:16:21.481+05:30இது என்ன எண்ணம் மா. அழகு வர்ணம் பூசிய புது பசு ப...இது என்ன எண்ணம் மா. அழகு வர்ணம் பூசிய புது பசு போல ஓடிக்கொண்டே இருக்கிறது.வெகு அழகு. எண்ணங்களும் அவைகளை வண்ணமும் வெகு நேர்த்தி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com