Tag-O-Tag!  

Posted by Matangi Mawley


கல்யாண் இந்த tag அ எனக்கு August ல கொடுத்தார்! இப்போ அப்போ ன்னு இப்போ தான் போடறேன்! English ல தான் கேள்வி இருக்கு. அதனால என் English blog ல தான் போடணும் னு நெனச்சிண்டிருந்தேன். ஆனா அதுல நெறைய Tag போட்டாச்சு. அதான் இங்க போடலாமேன்னு போடறேன்! கல்யாண்- இவளோ late reaction கு My Apologies ! Tag க்கு போலாமா?


1. Were you named after anyone?

நம்ம ஊர்ல எல்லாருமே ராமனோ கிருஷ்ணனோ தான்! இல்ல பாட்டி/தாத்தா பேர வெச்சிருப்பா! எங்க பாட்டி பேரு சீதாலக்ஷ்மி. எங்க அம்மாக்கு இராமாயண சம்பந்த பட்ட எந்த பெரும் வெக்க வேண்டாம் அப்டீங்கற strong opinion . ஒரே கஷ்டமாம் அதுல! எங்க அப்பா ஒரு 12 பேர select பண்ணி list போட்டுருந்தா! கௌரி, கீதா ன்னு நெறையா பேர். அதுல இந்த மாதங்கி ங்கற பெரும் ஒண்ணு. முன்ன பின்ன கேள்வி படாத பேரா இருக்கே ன்னு எங்க அம்மா இத select பண்ணிட்டா! இந்த பேர் "ஷ்யாமளா தண்டகம்" அப்டீங்கற ஒரு sanskrit text ல வருமாம்!

2. When was the last time you cried?

1st std . ல பேனா/pencil வாங்கி தரல ன்னு இப்போ எப்போவாவது நெனச்சிண்டு அழுதிருப்பேன். இதெல்லாமா ஞாபகம் வெச்சுப்பா?

3. Do you like your handwriting?

எனக்குன்னு ஒரு கையெழுத்தே கெடயாது! 'Signature ' என்னோடது நன்னாவே இருக்கும்!

4. If you were another person, would you be friends with you?

கண்டிப்பா!

5. Would you bungee jump?

Mood அ பொறுத்து இருக்கு! இப்போ 'பண்ணுவேனே' ன்னு எழுத தோணறது!

6. Do you untie your shoes when you take them off?

இப்படிப்பட்ட நல்ல பழக்கமெல்லாம் கொஞ்சம் கம்மி தான்!

7. If you were to pick your own first name, what would it be?

வாய்ல நுழயராப்ல ஏதாது வெச்சுப்பேன். மதங்கி/மதங்கினி/மாதாங்கீ லேர்ந்து மந்தாகினி வரைக்கும் எல்லா மருவல் வருவலையும் பாத்துடுத்து, பாவம் என் பேரு!

8. What is the first thing that you notice about people?

அத பத்தி யோசிச்சதில்ல! யோசிக்கணும்!

9. Red or Pink?

20 வருஷம் முன்னாடி Pink . இப்போ Neither !

10. What is the least favorite thing about yourself?

எங்க அம்மா என்ன "உரிச்ச வாழப்பழம்" னு திட்டுவா! அத சொல்லலாமோ என்னவோ! ஆனா பல அறிய பெரிய மஹான்கள எல்லாம் கூட அவா அப்பா/அம்மா எல்லாரும் "நீ காபி ஆத்த தான் லாயக்கு" ன்னு திட்டிருக்கா! அதனால இதெல்லாம் போய் சொல்லிண்டு! ச ச!

11. Whom do you miss the most?

பாட்டி! Esp. பாட்டி சமையல்!

12. What are you listening to right now?

கதவு தொரக்கும் போதும் மூடும்போதும் "க்ரீச் க்ரீச்" ங்கறது!

13. Favorite smells?

Petrol, new shoes, new books/note books.

14. Do you wear contacts?

இல்ல பா!

15. Favorite foods?

பாட்டி சாம்பார், அவியல், திருச்சி ரகுநாத் Hotel ரவா தோச, Degree coffee...

16. Last movie you watched

எந்திரன்

17.What book are you reading right now?

Hype கொடுக்க வேண்டாம் னு பாத்தா விட மாட்டேங்கறாங்கப்பா! "Discovery of India" by Jawaharlal Nehru.

18. Summer or Winter

Winter! நல்ல குளிர்- மூணு போர்வை போத்திண்டு A/C போட்டுண்டு தூங்கபுடிக்கும்!

19. Hugs or Kisses

Neither!

20. What music are you into?

List பெரிசு! Profile பாத்துக்கொங்கோளேன்!

21. What did you watch on TV last night?

ஒரு channel பாக்கற வழக்கமே கெடயாது! எல்லா channel யும் ஒண்ணா பாப்பேன்! அதனால சரியா ஞாபகமில்ல!

22. Favorite sound(s)

Bronze bells tinkling, பஞ்சு பிரிச்சு விடுவானே- அவன் அத ektaar ஆட்டம் தட்டிண்டேபோகும்போது வர சத்தம் பிடிக்கும்!

23. Do you sing or play an instrument?

எங்காத்து pipe-தண்ணியோட ஸ்ருதி சேர்ந்து நன்னாவே பாடுவேன்! Key Board வாசிப்பேன்..

24. Favorite piece of jewelery.

அவ்வளவா jewelery லாம் புடிக்காது! ஜிமிக்கி புடிக்கும் கொஞ்சம். அவ்வளவு தான்.

25. How did you meet your spouse/significant other?

இன்னும் பாக்கல பா!


Tag: பிடித்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்!

This entry was posted on 31 October, 2010 at Sunday, October 31, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

26 comments

அருமை... தெளிவா வந்திருக்கு . இது தொடர் பதிவோ. தமிழில் எங்கும் பார்க்கவில்லை இதை

31 October 2010 at 06:45

நிஜமாவே வித்தியாசமா இருக்கு!
ரகுநாத் ல இப்ப டேஸ்ட் போயிருச்சுன்னு என் ஒபினியன்.. மெயின்கார்டா.. சத்திரம் ரகுநாத் தா? ஏன்னா சத்திரம் இப்பவும் ஓக்கேன்னு சொல்றா.
அப்கோர்ஸ் எனக்கு நாட் ரிலெடட்.. இருந்தாலும் ஜிமிக்கி எனக்கும் பிடிக்கும்!
பர்ஸ்ட் திங்க் அவங்க கண்ணைப் பார்ப்பேன் நான்!
எஞ்ஜாய்ட் இட்!

31 October 2010 at 10:45

@ LK..

thanks! ya.. tag thaan.. but tamil la ithu irukkaannu enakku theriyala!

31 October 2010 at 11:28

@ rishaban..

chathram bus stand raghunath thaan.. main guard gate ragunath avvalavaa try panninathey kedayaathu... aanaa inga taste innum nanna thaan irukku!


:D aamaam.. jimikki looks good on a few only...

thanks!

31 October 2010 at 11:29

//but tamil la ithu irukkaannu enakku theriyala!//

இந்த மாதிரி வரலை. வேணும்னா, கேள்விகளை தமிழில் மொழிபெயர்த்து கொடுங்க... ஒரு தொடர் ஆரமிச்சி விடலாம்

31 October 2010 at 19:09

ஜிமிக்கியா? அதுவும் இந்த காலத்திலே.
சற்று வித்யாசமான பெண்ணா இருப்பே போல இருக்கே!!
பதில் எல்லாம் சமத்காரமா இருந்தது

31 October 2010 at 20:26
This comment has been removed by the author.
31 October 2010 at 20:26

//ஜிமிக்கி புடிக்கும் கொஞ்சம். அவ்வளவு தான்.//

very gud! very gud! உங்களுக்கு பின்னாடி ஒரு ஒளி வட்டம் தெரியர்து அப்போ!!..:P எனக்கும் குண்டலம்தான் ஆல் டைம் பேவரட்...:)

31 October 2010 at 20:32

@ LK...

:) i tried... but bunjee jumping question lernthu stuck aaiten! translation varala enakku! :D

31 October 2010 at 20:41

@ parthasarathy...

:) actually enakku vera jewelery peru yethuvum avvalavaa theriyaathu.. ithu oonu thaan theriyum/pudikkum!

samaththaa?? WOW! pl tell that to my parents! :P

31 October 2010 at 20:42

@ parthasarathy...

:) actually enakku vera jewelery peru yethuvum avvalavaa theriyaathu.. ithu oonu thaan theriyum/pudikkum!

samaththaa?? WOW! pl tell that to my parents! :P

31 October 2010 at 20:42

@thakkudu..

'jimikki' nnu sollungo Boss! 'kundalam' kedayaathu!

31 October 2010 at 20:43

சமர்த்தான பதில்கள்.. நானும் ரகுநாத் ரவா தோசையின் ரசிகன்..அப்புறம்
ஸ்ரீரங்கம் கோவில் பக்கத்துல ஒரு கடையில் காப்பி.. ரங்கநாதருக்கு அப்புறம் என் நமஸ்காரம் அதுக்குத் தான்!திருச்சி வாழ்வில் மறக்க முடியாத
ஊர்.

31 October 2010 at 21:04

//'jimikki' nnu sollungo Boss! 'kundalam' kedayaathu!///

அவரு குண்டலப் பிரியர் .அப்படிதான் சொல்லுவார்

31 October 2010 at 21:31

@ mohanji...

'Murali coffee' paththi thaane solrel!? :P naanum fan aakum! :)

31 October 2010 at 23:07

@ LK...

Irunthaalum "jimikki" enga "kundalam" enga!? :P

31 October 2010 at 23:08

1. Whom do you miss the most?

பாட்டி! Esp. பாட்டி சமையல்!


...cho chweet!

1 November 2010 at 02:03

Raghunath rava dosa - it is indeed good. Anyway thanks for taking it up.

1 November 2010 at 12:02

@chithra...

thanks! :)

1 November 2010 at 19:43

@kalyan...

:) thanks to u!

1 November 2010 at 19:44

பத்துக்கு பத்து பேர் பாட்டி பிடிக்கும்ன்னு சொல்வோம் போலருக்கே. நான் பாட்டி! ஐ லவ் யு அப்படின்னு ஒரு போஸ்ட்டே போட்டுட்டேன்.
இந்தப் பேட்டி மாதிரி கேள்விகள் எல்லாம் பேத்திகள்கிட்டே தான் கேக்கரா... பேரன்கள் கிட்ட இல்லை...
ரெங்கநாதர், தாயுமானவர், அகிலாண்டேஸ்வரி, மாரியம்மன், எரும்பீசர் அப்படின்னு பக்தி கோட்டையான திருச்சி நிறைய தெரியும்.
அக்கா அங்க படிச்சதால இந்திரா காந்தி காலேஜ் தெரியும். ;-) கிளப்பு கடையில எல்லாம் அப்போ சாப்டதில்லை. ;-)
"ஷ்யாமளா தண்டகம்" நம்ம கவி காளிதாசோட பட்டையை கிளப்பும் ஸ்தோத்ர பாட்டு..

3 November 2010 at 14:43

லேட்டா பதில் போட்டாலும் ரேபிட் ஃபயர் ரவுண்ட் மாதிரி பதில்கள் டாண் டாண்ணு எதார்த்தமா இருக்கு..

3 November 2010 at 18:06

@ RVS...

:D :D Nice to know that you know so much abt Trichy!

thanks!!

4 November 2010 at 19:22

@ padmanabhan...


thanks!! :)

4 November 2010 at 19:22

ஆஹா..அற்புதம்!

“ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/

13 November 2010 at 21:33

W ramamoorthy...

:) thanks!!

19 November 2010 at 16:21

Post a Comment